Numbers to contact Chennai Corporaton on Water logging

Posted on November 9, 2009. Filed under: Uncategorized | Tags: , , |

மழை வெள்ளம் தேங்கினால் யாரிடம் புகார் செய்வது?
மாநகராட்சி தகவல்
சென்னை, நவ.8-

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 10 மண்டலங்களிலும் மேற்பார்வை பொறியாளர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்தந்த பகுதியை சார்ந்தவர்கள் பின்வரும் அலுவலர்களிடம் மழைநீர் தேக்கம் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

* பி. முரளி, மேற்பார்வை பொறியாளர் (மின்சாரம்) மண்டலம்-1 மற்றும் 2 தொலைபேசி எண்- 94451-90739.
* கே.பாலசுந்தரம், முதன்மை பொறியாளர் (கட்டிடம்) மண்டலம்-3 மற்றும் 4 தொலைபேசி எண்-94451-90500.
* பி.முருகேசன், முதன்மை பொறியாளர் (பொது) மண்டலம்-5 தொலைபேசி எண்- 94451-90200.
* யு. கிருஷ்ணானந்தம், மேற்பார்வை பொறியாளர் (இயந்திரம்) மண்டலம்-6 தொலைபேசி எண்- 94451-90933.
* எம். ராமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் (பாலங்கள்) மண்டலம்-7 தொலைபேசி எண்- 94451-90731.
* எஸ்.வி. மதியழகன் ,மேற்பார்வை பொறியாளர் (மழைநீர் வடிகால்வாய்) மண்டலம்-8 தொலைபேசி எண்- 94451-90733.
* டி. சந்திரசேகர், மேற்பார்வை பொறியாளர் (திட்டம் மற்றும் ஆய்வு) மண்டலம்-9 தொலைபேசி எண்- 94451-90737.
* ஆர். குமரேசன், மேற்பார்வை பொறியாளர் (கட்டிடம்) மண்டலம்-10 தொலைபேசி எண்- 94451-90734.

If the fonts are garbled, kindly see the image @ twitpic.com/ouna6
If U need to send as an SMS, you can send it as:
No.s 2 contact ChennaiCorp. on Water logging: 94451-90739 /-90500 /-90200 /-90933/ -90731/-90733 /-90737/-90734 (Also @ twitpic.com/ouna6)


Read Full Post | Make a Comment ( None so far )

Recently on …மற்றுமொரு துளையுள்ள பானை!...

LandMark 2009 Quiz August 2009 – Saturday – Registrations open

Posted on August 3, 2009. Filed under: Uncategorized | Tags: , , , |

துக்ளக்.காம் முந்தைய இதழ்கள் இலவசமாக!

Posted on July 13, 2009. Filed under: சோ, தமிழெழுத்து, துக்ளக், பத்திரிகை-திரட்டு |

எழில்வரதன்

Posted on April 16, 2009. Filed under: books, எழுத்து, சுவாரசியமான-மறுமொழி, தமிழெழுத்து |

பாஸ்கர்சக்தி, சுஜாதா, க.சீ.சிவகுமார் மற்றும் பலர்

Posted on March 10, 2009. Filed under: எழுத்து, சுவாரசியமான-மறுமொழி | Tags: , , , , , |

வெப்சைட் போடும் அளவுக்கு நம்மகிட்ட ஒன்னும் இல்லீங்க!

Posted on January 26, 2009. Filed under: just-like-that, சுவாரசியமான-மறுமொழி, போகிற-போக்கில் | Tags: , |

இடையிடையே தேர்தல் போதும் – தமிழக கிராமங்கள் தன்னிறைவடைய!

Posted on January 24, 2009. Filed under: Haiku, poems, கவிதை, பத்திரிகை-திரட்டு, ஹைக்கூ | Tags: , , , |

Provide SMS for Srilanka in GMail!

Posted on December 31, 2008. Filed under: Uncategorized |

சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை

Posted on December 25, 2008. Filed under: books | Tags: , , , , , , , , , |

சாருநிவேதிதாவும் மைக் ஆரிங்டனும் பின்ன ஃபிரான்ஸும்!

Posted on December 17, 2008. Filed under: Analysis | Tags: , , , , |

“அவார்டா கொடுக்கறாங்க” மற்றும் தற்போதைய தமிழ் வாசிப்பு!

Posted on September 3, 2008. Filed under: எழுத்து, தமிழெழுத்து | Tags: , , , , , , , , |

Liked it here?
Why not try sites on the blogroll...