Skip to content

We are waiting for the fall!

August 15, 2008

ரொம்பச் சரி! ‘பீட்டில்ஸ்’ பாடகர்கள் இருக்காங்களே, ஒரு சமயம் அவர்களோட வருமானம். பிரிட்டனுடைய மொத்த ராணுவ பட்ஜெட்டுக்கு மேலே இருந்தது. அப்ப அவங்களைப் பார்த்து, ‘இப்போ நீங்க என்ன நினைக்கிறீங்க’ன்னு கேட்டபோது, ‘We are preparing for the fall’ னு சொன்னாங்க. அப்படி அந்த வீழ்ச்சியைத் தாங்கறதே பெரிய விஷயம். ரிடையரானவங்களுக் கெல்லாம் மறுநாள், ‘என்ன இது, நாம இல்லாமலே அந்த ஆபீஸ் நடக்குதே’ன்னு ஆச்சர்யமாயிருக்கும். சில பேருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுது. இதோ, இப்ப நான் நிறைய எழுதிக்கிட்டிருக்கேன். இன்னும் மூணு வருஷம் கழிச்சு, ஐ மே நாட் பி வான்டட்! வேற ஒருத்தன் வந்து என் இடத்தை நிரப்பிடுவான். நான் அதுக்கு இப்பவே என்னைத் தயார் பண்ணிக்கலேன்னா அந்த சமயத்திலே ரொம்பக் கஷ்டப்படுவேன்.

1979இல் எடுத்த புகைப்படம்! சுஜாதா, மகேந்திரன் லட்சுமி

1979இல் எடுத்த புகைப்படம்! சுஜாதா, மகேந்திரன் லட்சுமி

மகேந்திரன், லட்சுமியுடன் பங்கு பெற்ற கலந்துரையாடலில் சுஜாதா, 14 அக்டோபர் 1979(!) இல்! (சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு முன்னால்!)
நன்றி – விகடன் பொக்கிஷம்!

சார்! குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளாச்சும் (கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருந்தா முன்னூறாவதுன்னு சொல்லியிருப்பேன்! எதுக்கு வம்பு? ஏற்கனெவே ஸ்ட்ரக்சரிஸ்டுகள் உங்களை நார் நார் கிழிக்கறாங்க!) உங்க எழுத்து சஞ்சரித்துக் கொண்டிருக்கும்! Thanks for everything, வாத்தியாரே!

Advertisements

From → Personal

7 Comments
 1. Hi dude ! how do you decide if you want to post in english or in tamil.. for this post for ex, you probably needed to because it is based on Sujatha’s quote. But how about the previous one, which could have been in either languages ?? Just curious !

 2. நல்லதொரு கேள்வி! 🙂 !

  Prasanna! This mainly depends on the content!
  Even the post on EBooks, though is common to publishing houses of all languages, is a challenge mainly to Tamil publishing houses – as they are somewhat a niche compared to the (giant)English publishing! And the links referred also (Vikatan, Writer Pa.ra) are all vernacular specific, right! So that is the way!

  Actually I still have a dilemma in having this blog, a bilingual! But when updating a single blog is not so easy (for me!!) its somewhat foolish to have a new one for another language! And as they say, I mainly write for my pleasure, its upto the readers to decide on whether to skip this or not :-)!

  Regards
  Venkatramanan

 3. Sariyana badhil !!

 4. Bhuvanesh permalink

  சூப்பர் அண்ணா! படம் காட்டரிங்க!! இன்று தான் உங்கள் வலை தளத்தை பார்த்தேன்! மிக அருமை!
  நீங்கள் கொடுத்துள்ள கமெண்ட்-ஐ பார்த்து எனக்கு கமல் சுஜாதாவை பற்றி “அவர் ஒரு வசன பாரதி” என்று கூறியது நினைவுக்கு வருகிறது! அது சத்தியமான வார்த்தை! சுஜாதாவை பொறுத்தவரை நீங்கள் உணர்ச்சிவசபடாமலே ஐநூறு வருஷம் சொல்லலாம்! அவரை பற்றி திட்டியாவது அவரை நமக்கு ஞபக படுத்துவார்கள்!
  நன்றி!

 5. அன்பு புவனேஷ்

  பாராட்டுக்கு நன்றி!
  அண்ணால்லாம் வேண்டாம்! வெங்கட் போதும்!
  வசன பாரதி விஷயம் எனக்குப் புதுசு! மைன்ட்ல வெச்சுக்கறேன் 🙂
  தொடர்பாக யாரோ மேற்கோள் காட்டியது நினைவுக்கு வருகிறது – “சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம்! ஆனால் படிக்காதவகர்கள் இருக்க முடியாது!” முக்காலும் உண்மை! அனைத்து பத்திரிகைகளிலும் அவர் எழுதியிருக்கிறார் (அவரின் திருமணப் பத்திரிகையைப் படித்தவர்கள் சொல்லலாம், அதிலும் மனுஷர் ஏதாவது எழுதியிருந்தாரா என்று!)
  குமுதத்தில் (16/7/2008 முதலாக) ரஞ்சன் எழுதும் ஸ்ரீரங்கம் டு சிவாஜி – சுஜாதாவின் கதை படித்துப் பாருங்கள்! அற்புதமான நாஸ்டால்ஜியா + புகைப்படங்கள்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 6. Bhuvanesh permalink

  வெங்கட் நானும் ” ஸ்ரீரங்கம் டு சிவாஜி’ வாசகன்! ஆனால் உங்களை போல் என்று முதல் அது தொடராக வருகிறது என்று மனப்பாடம் எல்லாம் கிடையாது! ஒன்று மட்டும் புரிகிறது நீங்கள் சுஜாதா வெறியர்! அப்படிப்பட்ட உங்களுக்கு தெரியாத செய்தி சொன்னதிற்காக நான் காலரை தூக்கிவிட்டுக்கொண்டேன்!
  நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: