எழில்வரதன்

Posted on April 16, 2009. Filed under: books, எழுத்து, சுவாரசியமான-மறுமொழி, தமிழெழுத்து |

ண் ர் ளுடன் பகிர்ந்து கொண்ட மற்றுமொரு சுவாரசியமான தகவல்:

எழில்வரதனின் முழுமையான புத்தகப்பட்டியல் (என்றே நினைக்கிறேன்) மற்றும் தொடர்பான விவாதம் ஒன்று:

கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன் – ரூ.125 – வம்சி பதிப்பகம்
ஆலமர இடையழகு – KK books – ரூ.100
ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு – சந்தியா பதிப்பகம் – ரூ.100
எழில்வரதன் கதைகள் – ரூ.75 – விகடனில் ‘கதை கதையாம்…’ -விகடனில் கதைத் தொடர் (18 கதைகள்)
கருங்கல்கோட்டை சிங்கார பைரவன் கதை – ரூ.80 – காகிதப்பூ பதிப்பகம்
ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை – சந்தியா பதிப்பகம் – 90
யாது நான் இங்கு – சந்தியா பதிப்பகம் – 75

வாய்ப்பு கிடைத்தால் மற்ற கதைகளையும் படித்துப் பாருங்கள். மிகவும் சுவாரசியமானதாயிருக்கும்!

Make a Comment

Make a Comment: ( None so far )

blockquote and a tags work here.

Liked it here?
Why not try sites on the blogroll...